Crowd Pulse – Crypto Liquidation Map Tool with Cryptojungle tamil

Crowd Pulse – Crypto Liquidation Map Tool

CryptoJungle Tamil

CryptoJungle Tamil

Tamil Crypto Trading Education 📊

Digital Product

About this product

Crowd எந்தப் பக்கம் இருக்கு? Stop-loss, liquidation எங்கே குவிஞ்சிருக்கு? ஒரே page-ல live-ஆ பாருங்க.

✅ 10 coins: BTC, ETH, SOL, BNB, XRP, DOGE, ADA, AVAX, PEPE, SHIB

✅ Crowd long % vs Top traders long %

✅ 4 தனி பகுதிகள்: Crowd stop-loss, Crowd liquidation, Top trader stop-loss, Top trader liquidation

✅ 24h, 1 week, 1 month, 3 months, 6 months, 1 year

✅ Past vs Now: பழைய நாளோட ஒப்பிடலாம்

✅ Login இல்லை, API key இல்லை. Chrome-ல double-click பண்ணா போதும்

✅ Tamil user guide PDF சேர்ந்து வரும்

📦 நீங்க பெறுவது: ZIP file (crowd-pulse.html + Tamil User Guide PDF). Download பண்ணி Right-click → Extract All பண்ணுங்க.

⚠️ Education-க்காக மட்டும், financial advice இல்லை. Stop-loss, liquidation பகுதிகள் கணிப்புகள் மட்டுமே. Binance-ஆல் உருவாக்கப்படவில்லை, அவங்களோட free public data-வை மட்டும் பயன்படுத்துகிறது.

₹299